Gambar halaman
PDF
ePub

ciples of John fast often, and make prayers, and likewise the disciples of the Pharisees; but thine eat and drink?

34 And he said unto them, Can ye make the childdren of the bride-chamber fast, while the bridegroom is with them?

35 But the days will come, when the bridegroom shall be taken away from them, and then they shall fast in those days.

36 And he spake also a parable unto them; No man putteth a piece of a new garment upon an old; if otherwise, then both the new maketh a rent, and the piece that was taken out of the new agreeth not with the old.

37 And no man putteth new wine into old bottles; else the new wine will burst the bottles, and be spilled, and the bottles shall perish.

38 But new wine must be put into new bottles; and both are preserved.

39 No man also having drunk old wine straightway desireth new: for he saith, The old is better.

CHAPTER VI.

1 Christ reproveth the Pharisees' blindness about the observation of the sabbath, by scripture, reason, and miracle: 13 chooseth twelve apostles : 17 healeth the diseased: 20 preacheth to his disciples before the people of blessings and curses: 27 how we must love our enemies : 46 and join the obedience of good works to the hearing of the word: lest in the evil day of temptation we fall like an house built upon the face of the earth, without any foundation.

AND it came to pass on the second sabbath after the first, that he went through the corn fields; and his disciples plucked the ears of corn, and did eat, rubbing them in their hands.

சீஷரும் பரிசேயருடையசீஷரும் அநேகந்தரம் உபவாச ம்பண்ணிச்செப் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு வருகி றார்களே. உமமுடைய சீஷர்போசனபானமபண்ணலாமா வென்றார்கள்.

ஙச அதற்கவர் சொன்னது. மணவாளன் கலியாணத்திற் கு வந்த மனிதரோடிருக்குங்காலத்திலே நீங்கள் அவர்களை உபவாசம்பண்ணும்படி செய்யக்கூடுமா.

ஙரு மணவாளன் அவர்களைவி டு நீங்கப்படும் நாட்கள் வரும். அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்களென்று சொல்லிப்,

ஙசு பின்னும் உவமையாய்ச்சொன்னது ஒருவனுமபுதி யவஸ்திரத ண்டைப்பழயவஸ்திரத்தோடேயிணைக்கமாட டான். இணைத்தாற் புதியதானது (பழயதைக) கிழிக்கும். அல்லாமலும் புதியவஸ்திரத்துண்டு பழயதற்கு ஒவ்வமாட

டாது.

ஙஎ அன்றியும் ஒருவனும் புதிய திராட்ச இரசத்தைப் பழய துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான். வைத்தா புதிய ரச ந் துருத்திகளைக்கிழித்துப்போடும். அப்பொழு து அதுசிந்திப்போம். துருத்திகளுங் கெட்டுப்போம்.

கூஅ புதிய இரசத்தைப்புதிய துருத்திகளில் வார்த்துவைத் தால் இரண்டுங்காத்துக்கொள்ளப்ப டு ம.

ஙகூ அல்லாமலும்பழய ரசத்தைப் பானம்பண்ணு, வன் உடனே புதிய இரசத்தை விரும்ப மாட்டான். பழய இரசம் அதிகநலலதென்று சொல்வானேயென்றார்.

சு. அதிகாரம்.

((க) ஓய்வுநாளைக்குறித்துப் பரிசேயருக்குப் புத்திகளைச் சொன்னது. (யங) அப்போஸ்தலரைத் தெரிந்தேற்படுத் தி னது. (யஎ) அநேகரைக்குணமாக்கினது. (உ) ஆசீர் வாதங்களை வாழத்தினது. (உச) வேதனைகளையறிவித்தது. (உஎ) அன்பு முதலானவைகளைக்குறித்து உபதேசம்பண் ணினது. (சசு) தேவவசனத்தைக்கேட்கிறதை குறித்துச் சொல்லியது.)

புளியாத அப்பங்களைச் சாப்பிடுகிற நாட்களில்

ரணடா

ம் நாளுக்குப்பின்வந்த முதலாம ஓய்வுநாளிலே அவர்பயிர் வழியே நடந்துபோகிறபொழுது, அவருடையசீஷர் கதிர்

2 And certain of the Pharisees said unto them, Why do ye that which is not lawful to do on the sabbath days?

3 And Jesus answering them, said, Have ye not read so much as this, what David did, when himself was an hungered, and they which were with him:

4 How he went into the house of God, and did take and eat the shewbread, and gave also to them that were with him; which it is not lawful to eat but for the priests alone?

5 And he said unto them, That the Son of man is Lord also of the sabbath.

6 And it came to pass also on another sabbath, that he entered into the synagogue and taught: and there was a man whose right hand was withered.

7 And the scribes and Pharisees watched him, whether would heal on the sabbath day; that they might find an accusation against him. final acw

8 But he knew their thoughts, and said to the man which had the withered hand, Rise up, and stand forth in the midst. And he arose and stood forth.

9 Then said Jesus unto them, I will ask you one thing; Is it lawful on the sabbath days to do good, or to do evil? to save life, or to destroy it ?

10 And looking round about upon them all, he said unto the man, Stretch forth thy hand. And he did so and his hand was restored whole as the other.

11 And they were filled with madness; and communed one with another what they might do to Jesus.

12 And it came to pass in those days, that he went out into a mountain to pray, and continued all night in prayer to God.

13 And when it was day, he called unto him his disciples and of them he chose twelve, whom also he named apostles ;

உ அவர்களுடனே பரிசேயரிற்சிலர் ஓய்வுநாட்களிற் செ ய்யத்தகாத்தை நீங்கள் செய்யவேண்டுவதென்னவென றார்

கள.

[ocr errors]

ங அவர்களுக்கு மாறுத்தரமாக இயேசுவானவர்சொன தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்த பொழுது அவன் தேவாலயத்திற்பிரவேசித்து,

சு ஆசாரியர் மாத்திரமேயன்றி மற்றொருவரும் பொசிக்க த்தகாத தேவசமூகத்தப்பங்களையெடுத்துப் பொசித்துப் பின்பு தன்னோடிருந்தவர்களுக்குங்கொடுத்தாரென்று நீங் கள்வாசிக்கவில்லையாவென்று சொல்லி,

ரு பின்பு மனிதனுடையகுமாரன் ஓய்வுநாளைகுறித்து ம் ஆண்டவராயிருக்கிறாரென்று அவர்களுடனேசொனனார். கா மறறொரு ஓய்வுநாளிலே அவர் செப ஆலயததிற் பிர வேசித்துபதேசித்தார். அங்கே சூம்பின் வலதுகையையுடை ய ஒருமனிதனிருந்தான்.

எ அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத் திற்குற்றங்காணும்படிக்கு ஓய்வு நாளிலுங் குணமாக்குவா ராவென்று எண்ணி அவரை நோக்கிக்காத்திருந்தார்கள். அ அவர்களுடைய யோசனைகளையவர் அறிந்து சூம்பின கையையுடையவனைநோக்கி, நீ யெழுந்து நடுவேநில்லென றார். அந்தப்படியவன் எழுந்துநின்

ன.

கூ அப்பொழுது இயேசுவானவர் அவர்களைநோக்கி நா ன் உங்களிடத்தில் ஒன்றுகேட்கிறேன். ஓய்வுநாட்களில் நன்மைசெய்கிறதோ தீமைசெய்கிறதோ சீவனைக்காக்கிற தோ அழிக்கிறதோ எது நியாயமெனறுசொல்லி,

அப்படிச

ய அவர்களெல்லாரையுஞ் சுற்றிப்பார்த்து அந்தமனித் னைநோக்கி உனகையை நீட்டென்றார். றார். அவன செய்தான்.உடனே அவனுடையகை மறுகையைப்போல ச்சொஸ்தமாயிற்று.

யக பினபு அவர்கள் மதியில்லாமையால் நிறையப்பட்டு ந்த இயேசுவையென்னசெய்யலாமென்று ஒருவரோடொ

ருவர்பேசிக்கொண்டார்கள்.

யஉ அன்றியும் அந்நாட்களில் அவர் செபம்பண்ணும் படிக்குமலைக்குப்போய் ராத்திரி முழுவதும் பராபரனை

நோக்கிச்செபம்பண்ணிக்கொண்டு,

யங பின்பு உதயமாகிறபொழுது தமது சீஷரைவரவழை

தது,

14 Simon, (whom he also named Peter,) and Andrew his brother, James and John, Philip and Bartholomew,

15 Matthew and Thomas, James the son of Alpheus, and Simon called Zelotes,

16 And Judas the brother of James, and Judas Iscariot, which also was the traitor.

17 And he came down with them, and stood in the plain, and the company of his disciples, and a great multitude of people out of all Judea and Jerusalem, and from the sea coast of Tyre and Sidon, which came to hear him, and to be healed of their diseases;

18 And they that were vexed with unclean spirits and they were healed.

19 And the whole multitude sought to touch him for there went virtue out of him, and healed them all.

20 And he lifted up his eyes on his disciples, and said, Blessed be ye poor: for your's is the kingdom of God.

21 Blessed are ye that hunger now: for ye shall be filled. Blessed are ye that weep now: for ye

shall laugh.

22 Blessed are ye, when men shall hate you, and when they shall separate you from their company, and shall reproach you, and cast out your name as evil, for the Son of man's sake.

23 Rejoice ye in that day, and leap for joy: for, behold, your reward is great in heaven: for in the like manner did their fathers unto the prophets.

24 But woe unto you that are rich! for received your consolation.

ye

have

« SebelumnyaLanjutkan »