Gambar halaman
PDF
ePub

AND it came to pass, that on one of those days, as he taught the people in the temple, and preached the gospel, the chief priests and the scribes came upon him with the elders,

2 And spake unto him, saying, Tell us, by what authority doest thou these things? or who is he that gave thee this authority?

3 And he answered and said unto them, I will also ask you one thing; and answer me:

4 The baptism of John, was it from heaven, or of men?

5 And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say, Why then believed ye him not?

6 But and if we say, Of men; all the people will stone us for they be persuaded that John was a prophet.

7 And they answered, that they could not tell whence it was.

8 And Jesus said unto them, Neither tell I you by what authority I do these things.

9 Then began he to speak to the people this parable; A certain man planted a vineyard, and let it forth to husbandmen, and went into a far country for a long time.

10 And at the season he sent a servant to the husbandmen, that they should give him of the fruit of the vineyard: but the husbandmen beat him, and sent him away empty.

11 And again he sent another servant: and they beat him also, and entreated him shamefully and sent him away empty.

12 And again he sent a third: and they wounded him also, and cast him out.

be

13 Then said the lord of the vineyard, What shall I do? I will send my beloved son: it may they will reverence him when they see him.

அந்நாட்களிலொருநாளிலே அவர் தேவாலயத்திற் சன ங்களுக்கு உபதேசம் பண்ணிச்சுவிசேஷத்தைப்பிரசங்கிக் கிறபொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகருமமூப்ப ம் அவருக்கு விரோதமாய்வந்துநின்று,

உ அவரை நோக்கி, நீர் எந்த அதிகாரத்தினாலிவைகளை செய்கிறீர். இப்படிப்பட்ட அதிகாரத்தை யுமக்குக்கொ டுத்தவர்இ னனாரென்று எங்களுக்குச்சொல்லுமென்றார்கள். ங அதற்கு மாறுத்தரமாக அவர்சொன்னது, உங்களி ட

[ocr errors]

நா

தில் ஒரேவினாவைககேட்பேன். என்னவென்றால், யோவான் கொடுத்தஸ்நானந்தேவ லுணடாயிற யிற்றோ, மனிதராலுண்டாயிற்றே அதையென க்குச் சொல்லுங்களென்றார்.

ரு அப்பொழுது அவர்கள் தங்களுக்குள்ளேயோசனைப் ண்ணினதாவது

சு தேவனாலுண்டாயிற்றென்று நாஞ்சொன்னால், நீங்க ள் அவரை ஏன்விசுவாசிக்கவில்லையென்பார். அதுமனிதரா லுண்டாயிற்றென்று நாஞ்சொன்னால், எல்லாச்சனங்களும் யோவானைத் தீர்க்கதரிசி யென்றெண்ணிக்கொள்ளுகிறபடி யினாலே, நமதுமேற் கல்லெறிவார்களென்று யோசனை பண்ணி,

எ பின்பு அதுவந்தவிதம் எங்களுக்குத்தெரியாதென்றா ர்கள்

அ அதற்கு இயேசுவானவர்சொன்னது, அப்படியானா ல், நான் னன அதிகாரததினாலே இவைகளைச்செய்கிறே னென்று நானும் உங்களுக்குச்சொல்லமாட்டேனென்றார். கூ பின்பு அவர்சனங்களுடனேசொன்ன உவமையாவது ஒருமனிதனதிராட்சத்தோட்டத்தையுண்டாக்கி, அதைத் தோட்டக்காரர் வசமாயவிட்டு, அநேக்காலமாய்ப்புறத தேசம்போயிருந்தான்.

ய தகுதியான காலத்திலே அந்தத்தோட்டக்காரர் திரா ட்சத்தோட்டத்தின் கனிகளிலொருபங்கைத் தனக்குக்கொ டுத்தனுப்பும்படிக்கு, அவன் ஒரு ஊழியக்காரனை அவர்க ளிடத்துக்கனுப்பினான். அந்தத்தோட்டக்காரர் அவனை

யடித்து, வெறுமையாயனுப்பிவிட்டார்கள்.

யக பின்பு அவனவே றாரு ஊழியக்காரனையனுப்பினா ன். அவனையும் அவர்கள் அடித்து, நிந்தைப்படுத்தி, வெ மையாயனுப்பிவிட்டார்கள்.

வறு

யஉ அதன்பின்பு அவன் மூன்றாமூழியக்காரனையனுப்பி னான் . அவனையும் அவர்கள்காயப்படுத்தித்துரத்தினார்கள். ங அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எசமான எண்ணினது, நான் என்ன செய்யலாம்.எனக னக்குப்பிரியமா னகுமாபனையனுப்பினால், அவர்கள்கணடுகனஞ்செய்வார்க

[ocr errors][ocr errors][ocr errors][merged small]

யச தோட்டக்காரர் அவனைக்கண்டபொழுது, சுதந்தரவாளி. சுதந்தரம்நமமுடையதாகுமபடிக்கு

வன

னைககொலைசெய்யவேண்டுமெனறு தங்களுக்குள்ளே யோச

னைபண்ணி,

யரு வாருங்களென்று சொல்லி அவனைத்திராட்சத்தோட்ட த்துக்குவெளியே தள்ளிக்கொலை செய்தார்கள். ஆதலாலதிரா ட்சத்தோட்டத்தின் எசமான அவர்களையெனன யன்னசெய்வான்.

யகா அவன்வந்து அந்தத்தோடடக்காரரையழித்துத் திராட்சத்தோட்டத்தை வேறு மனிதருக்குக்கொடுப்பா னல்லவாவென்றார். அதையவர்கள் கேட்டு, அப்படியாகா திருப்பதாகவென்றார்கள்.

யஎ அப்பொழுது அவர் அவர்களைப்பார்த்து, வீடுகட்டு கிறவர்கள் ஆகாதென்றுதள்ளினகலலே கோடிக்குத் தலை யான கலலாயிற்றெனறு எழுதியிருக்கிறவேதவாக்கியத்தின் கருததெனன.

யஅ அந்தக்கல்லினமேல விழுகிறவனெவனோ அவன் நொறுக்கப்படுவான். அன்றியும் அதுவிழப்படுபவனெவ னோ அவனை நசுக்கிப்போடுமென்றார்.

யகூ அப்பொழுது தங்களைக்குறித்து அந்த உவமையை ச்சொன்னாரென்று, பிரதான ஆசாரியரும வேதபாரகரும அறிந்து அந்நேரத்திலே அவர்மேற்கைகளைப்போடவிரு ம்பினார்கள். சனங்களுக்குப்பயப்பட்டபடியால் (நிறுத்தி னார்கள்.)

பாலக

உய பினபு அவர்கள் அவரையே நோககிக்கொண்டு, ஆளு கைக்கும் நியாயாதிகாரத்துக்கும் முன்பாக அவரையொ ப்புக்கொடுக்கிறதற்கேதுவாக, அவருடையவசனத்திற்குற றங்கண்டுபிடிக்கும்படிக்குத்தங்களை நீதிமானகள்போ காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள். உக அவர்கள்வந்து அவரைநோக்கிப்போதகரே, நீர் செம்மையாய்ப் பேசியுபதேசிக்கிறவரென்றும் பட்சபாத மில்லாமற் சத்தியமாய்ப்பராபரனுடைய மார்க்கத்தைப் போதிக்கிறவரென்றும் அறிந்திருக்கிறோம்.

உஉ நாம் இராயனுக்குவரிகொடுக்கலாமோ கொடா மலிருக்கலாமோவென்று, அவரிடததிற்கேட்டார்கள். உங அவர்களுடையதந்திரத்தை அவர் அறிந்து அவர் களைநோக்கி, நீங்கள் என்னையேன் சோதிக்கிறீர்கள். உச பணத்தை யெனக்குக்காண்பியுங்கள். அதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையவைகளென்றார். ராயனுடையவைகளென்று மாறுத்தரஞ்சொன்

அவை

ர்கள்.

ரு அவர்சொனனது, அப்படியானால் நீங்கள் இராய டையதை ராயனுக்கும் பராபரனுடையதைப்பரா பானுக்குஞ்செலுத்துங்களெனறார்.

14 But when the husbandmen saw him, they reasoned among themselves, saying, This is the heir: come, let us kill him, that the inheritance may be

our's.

15 So they cast him out of the vineyard, and killed him. What therefore shall the lord of the vineyard do unto them?

16 He shall come and destroy these husbandmen, and shall give the vineyard to others. And when they heard it, they said, God forbid.

17 And he beheld them, and said, What is this then that is written, The stone which the builders rejected, the same is become the head of the corner?

18 Whosoever shall fall upou that stone shall be broken; but on whomsoever it shall fall, it will grind him to powder.

19 And the chief priests and the scribes the same hour sought to lay hands on him; and they feared the people: for they perceived that he had spoken this parable against them.

20 And they watched him, and sent forth spies, which should feign themselves just men, that they might take hold of his words, that so they might deliver him unto the power and authority of the governor.

21 And they asked him, saying, Master, we know that thou sayest and teachest rightly, neither acceptest thou the person of any, but teachest the way of God truly:

22 Is it lawful for us to give tribute unto Cesar, or no?

23 But he perceived their craftiness, and said unto them, Why tempt ye me?

24 Shew me a penny. Whose image and superscription hath it? They answered and said, Cesar's.

25 And he said unto them, Render therefore unto Cesar the things which are Cesar's, and unte God the things which be God's.

« SebelumnyaLanjutkan »