Gambar halaman
PDF
ePub

சரு விசுவாசித்தவளுக்குப் பராபரனாலே சொல்லப்ப ட்டவைகள் நிறைவேறுவதால் அவள்பாக்கியமுள்ளவளே யென்றாள்.

சசு அப்பொழுதுமரியாள் சொன்னதாவது.

சஎ என ஆத்துமாபராபரனைப்புகழுகின்றது. என ஆவி என் இரட்சகராகியதேவனிற களிகூருகின்றது.

சஅ என்னத்தினாலெனில், அவர்தமதடிமையின தாழமை யை நோக்கிப் பார்த்தார். வலலமையுடையவர் எனக்குப் பெரியகாரியங்களைச்செய்தபடியினாலே,

சகூ இதுமுதல வமிசத்தாரெல்லாரும் என்னைப்பாக்கிய வதியென்பார்கள். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. ருய அவருடைய இரக்கந்தலைமுறை தலைமுறையாக அவ ருக்குப்பயப்படுகிறவர்களிடத்திலுண்டாயிருக்கும்.

காரியங்களைச் செய்

ருக அவர்தமதுகையினாலே பலத்த தார். தங்களிருதயத்தின் சிந்தனையில் இறுமாப்பாயிருக்கி றவர்களை யவர்சிதறப்பண்ணி,

ருஉ பலவான்களைப் பத்திராசனங்களிலிருந்து தள்ளித், தாழ்மையுள்ளவர்களையுயர்த்தி,

ருங பசியுள்ளவர்களை நன்மைகளினாலே நிரப்பிச்சமபூர ணமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பினார்.

ருச அவர் நம்முடைய பிதாக்களோடே சொன்னபடி யே ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென றைக்குமிரக்கஞ்செய்ய நினைத்து

ருரு தம்முடையதாசராகிய இஸ்ரவேலரை ஆதரித்தா ரென்றாள்.

ருசு பினபுமரியாள ஏறக்குறைய மூன்றுமாதம் அவளு டனேயிருந்து, தன்வீட்டுக்குத் திரும்பினாள்.

ருஎ எலிசபேத்துக்குப் பேறுகாலம் உண்டானபொழு அவள் ஒருகுமாரனைப்பெ ற்றாள்.

ருஅ பராபரனதமதிரக்கத்தையவளிடத்திற் பெரிதாசு ரென்று, அவளுடைய அயலகத்தாரும் பந்துசனங்க ளுங்கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட

டார்கள்.

ருகூ பின்பு எட்டாம நாளிலே யவர்கள் பிள்ளைக்கு விருந் தசேதனம்பண்ணும்படிக்குவந்து அதின்தகப்பனுடைய நாமத்தின்படியதற்குச் சகரியாவென்று பேரிட்டார்கள். காய அப்பொழுது அதினதாயசொன்னது. அப்படியல்

61 And they said unto her, There is none of thy kindred that is called by this name.

62 And they made signs to his father, how he would have him called.

63 And he asked for a writing table, and wrote, saying, His name is John. And they marvelled all.

64 And his mouth was opened immediately, and his tongue loosed, and he spake, and praised God.

65 And fear came on all that dwelt round about them and all these sayings were noised abroad throughout all the hill country of Judea.

66 And all they that heard them laid them up in their hearts, saying, What manner of child shall this be! And the hand of the Lord was with him.

67 And his father Zacharias was filled with the Holy Ghost, and prophesied, saying,

68 Blessed be the Lord God of Israel, for he hath visited and redeemed his people,

69 And hath raised up an horn of salvation for us in the house of his servant David;

70 As he spake by the mouth of his holy prophets, which have been since the world began:

71 That we should be saved from our enemies, and from the hand of all that hate us;

72 To perform the mercy promised to our fathers, and to remember his holy covenant;

73 The oath which he sware to our father Abraham,

74 That he would grant unto us, that we being delivered out of the hand of our enemies might serve him without fear,

காக அவர்கள் அவளைநோக்கி, உன் உறவிலேயிந்தப் பேராக அழைக்கப்பட்டவர்கள் ஒருவருமில்லையேயென்று சொல்லி,

காஉ அதனுடைய தகப்பனைநோக்கி இதற்கெனனபேரி டமனதாயிருக்கிறீரென்று சமிக்கையினாலே கேட்டார்கள். காங அவன் எழுதுகிறதற்குப் பலகையைக்கேட்டுவாங்கி இதன்பேர் இயோவானென்றெழுதினான். எல்லாரும் ஆச்ச ரியப்பட்டார்கள்.

காசு அல்லாமலும், அந்நிமிஷத்திலே அவனுடையவா யும் நாவுந்திறக்கப்பட அவன் பராபரனைத்தோத்திரஞ் செய்து பேசினான்.

கரு (அதனாலே) அவர்களைச்சுற்றிவாசமாயிருந்த எல் லாருக்கும் பயம் வந்தது. அன்றியும் இயூதேயாவின மலைத் தேசமெங்கும் அந்தச் சங்கதிகளெல்லாஞ் சொல்லிக்கொ

ள்ளப்பட்டன.

(அவைகளைக) கேள்விப்பட்டவர்களெல்லாரும் (அவைகளைத்) தங்கள் மனதிலே வைத்துக்கொண்டு அந்தப் பிள்ளையெப்படிப்பட்டதாயிருக்குமோவென்றார்கள் கர்த்த ருடையகை அந்தப்பிள்ளையினிடத்திலிருந்தது. காஎ அன்றியும் அவனுடையத கிய சகரியாபரி சுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டுத் தீர்க்கதரிசனமாய்ப் பகர்ந்ததாவது.

சுஅ நாம் நம்முடைய சத்துருக்களின் கைகளுக்குத்தப் புவிக்கப்பட்டவர்களாக

காக நம்முடைய வாழ்நாளெல்லாம் பயமில்லாமல் தே வபத்தியாயும் நீதியாயுந் தமக்குமுன்பாக ஊழியஞ்செய் வதற்கு அனுக்கிரகஞ்செய்யும்பொருட்டாய்,

எய தாம்நம்முடையபிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையாகியதமது பரிசுத்த உடம்படிக்கையை நினைத்து, எக நம்முடைய பிதாக்களமே லிரக்கமாகி,

எஉ தாம் உலகத்தின் தோற்றம் முதற்கொண்டிருந்த தமதுபரிசுத்த தீர்க்கதரிசிகளால் அருளிச்செய்தபடியே, எங நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகை க்கிறயாவருடைய கைகளினின்றும்,

எச நம்மை ரட்சிக்கிறபலத்த இரட்சகரைத்தமது தாசனாகியதாவீதின் குடும்பத்திலே தோன்றப்பண்ணி,

75 In holiness and righteousness before him, all the days of our life.

76 And thou, child, shalt be called the prophet of the Highest for thou shalt go before the face of the Lord to prepare his ways;

77 To give knowledge of salvation unto his people by the remission of their sins,

78 Through the tender mercy of our God; whereby the day-spring from on high hath visited

us,

79 To give light to them that sit in darkness and in the shadow of death, to guide our feet into the way of peace.

80 And the child grew, and waxed strong in spirit, and was in the deserts till the day of his shewing unto Israel.

CHAPTER II.

1 Augustus taxeth all the Roman empire. 6 The nativity of Christ. 8 One angel relateth it to the shepherds: 13 many sing praises to God for it. 21 Christ is circumcised. 22 Mary purified. 28 Simeon and Anna prophesy of Christ: 40 who increaseth in wisdom, 46 questioneth in the temple with the doctors, 51 and is obedient to his parents.

AND it came to pass in those days, that there went out a decree from Cesar Augustus, that all the world should be taxed.

2 (And this taxing was first made when Cyrenius was governor of Syria.)

3 And all went to be taxed, every one into his own city.

4 And Joseph also went up from Galilee, out of the city of Nazareth, into Judea, unto the city of

வவி தமாய்த) தமமுடையசனங்களைச்சந்தித்து ட்டுக்கொண்ட இஸ்ரவேலருடையதேவனாகிய பராபா

னுக்குத்தோத்திரமுண்டாவதாக.

எசு பாலகனே, நீ மரணநிழலாகிய இருளிலேயகப்பட டிருக்கிறவர்களுக்கு ஒளியுண்டுபண்ணும்படியாயும் நம்மு டையகால்களைச் சமாதானமுள்ள மார்க்கத்திலே நடத்தும்

படியாயும்,

எஎ உன்னதத்தில் இருந்து சூரிய உதயம் நமக்குத்தோ ன்றப்பணணின நமதுதேவனுடையமிகுந்த இரக்கஙகளி

வே,

எஅ அவருடைய சனங்களுக்குப் பாவமனனிப்பாகிய இரட்சண்ணியததைத்தெரியப்படுத்தி,

எகூ இவ்விதமாய் அவருக்காகமார்க்கததைச் செமமை யாக்கும் பொருட்டாக அவருக்குமுன்னே நடப்பாய் ஆ கையால் நீ எல்லாரிலுமமேலானவருடைய தீர்க்கதரிசி யென்னப்படுவாயென்றான்.

அய பின்பு அந்தப்பிள்ளைவளர்ந்து, ஆவியிலே பலங்கொ ண்டு, இஸ்ரவேலருக்குத்தன்னைக்காண்பிக்கும் நாள்வரை

க்கும்வனாந்தரங்களிலிருந்தான்.

உ. அதிகாரம்.

((க) அகுஸ்து இராசாகுடிமதிப்புச்செய்தது. (க) கிறிஸ து பிறந்தது.(அ) தூதர்கள் தோன்றிப்புகழ்ந்தது. (உக) கிறிஸ்து விருத்தசேதனம அடைந்தது. (உஉ) மரியா ள் அவரைத்தேவாலயத்திற்குக்கொண்டுபோனது (உரு) சீமேயோன அவரைக்குறித்துச் சந்தோஷப்பட்டது. (ஙங) அன்னாள அவரைக்குறித்துப்பேசினது. (சய ) இயேசுவானவர் யஉ-ம் வயதிலேதேவாலயத்திலே போதி த்தது.]

[ocr errors]

அந்நாட்களிற குடிகளெல்லாருக்கு முண்டாகியபேர் முதலானவைகளையும் எழுதவேண்டுமென்று அகுஸ்து யனுடைய கட்டளைவந்தது.

உ சீரியா நாட்டிலே கிரேனியென்பவன் துரையானபொ ழுது, முதலாவது இந்தக்குடிமதிப்புண்டாயிற்று.

ங அந்தபடியெல்லாரும் எழுதப்படும்படிக்குத் தங்க ள் தங்கள் ஊர்களுக்குப்போனார்கள்.

ச அப்பொழுது இயோசேப்புந்தாவீதின் குடும்பத்தா னுமாய வமிசத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு நிய

« SebelumnyaLanjutkan »